ROJA Serial | Episode 1243 Promo | ரோஜா | Priyanka | Sibbu Suryan | Saregama TV Shows Tamil

Watch the Promo of Roja Episode which is scheduled on 9th Sep 2022.

Subscribe to Saregama TVshows Tamil Channel & Don’t forget to switch on your notification for all the upcoming Roja serial episodes.

Cast – Priyanka, SibbuSuryan, Rajesh, Vadivukarasi, Gayathri, Shiva, Venkat, Akhila, Kavya, K. Natraj, Dr. Sharmila, Manohar, Sunitha, Sathish, Shamili, Girish, Suseendhar, Shoba Rani, Swetha, Ansari, Dubbing Janaki, SVS Kumar, Anand, Ganesh,
VKR. Raghunath, Karishma.

Crew:
Director: V.Sadhasivam
Cameraman: Parthiba Krishna
Senior V.P: B.R.Vijayalakshmi
Creative Head: Prince
Story: Saregama
Screenplay: Guru Sampath & Rajarrshi N Roy
Dialogues:Guru Sampath
Music: Saregama
Editor: Vinoth Rubert
Creative Director: K.Shanmugam
Creative consultant: KE.Sugunakumar

Saregama India Limited, A RPSG Group Company

Subscribe to: http://www.youtube.com/saregamatvshowstamil
Follow us on: https://twitter.com/saregamasouth
Like us on: https://www.facebook.com/saregamasouth
Visit our website: http://www.saregama.com

#RojaSerialPromo #SaregamaTvShowsTamil

You might be interested in

Comment (189)

  1. சிகரமாவே ரோஜா வுக்கு பழைய ஞாபகம் இல்லாம‌ மெ வரனும் please please ஞாபகம் வந்த பிறகு அர்ஜூனும் ரோஜா வும் ஒன்னு சேரனும் please please

  2. யாருக்கும்.எல்லா.எபிசோடில்.ரோஜாவிற்கு.ஞாபகம்.வர.மாதிரி.காட்டுனா.யாருக்ல்லாம்.ரொம்பதோஷம்..👌👌👌👍👍👍.

  3. ரோஜாவுக்கு பழைய ஞாபகம் எல்லாம் வந்து அர்ஜுன் கூட ஒண்ணா சேரனும் இன்னைக்கு எபிசோடு யாருக்கெல்லாம் பிடிச்சிருக்கு நண்பர்களே

  4. ரோஜாவுக்கு நினைவுகள் வர பழைய எபிசோடுகளை பார்க்க ரொம்ப நல்லா இருக்கு

  5. Superb promo👌👌Eagerly waiting for next episode👍👍Arjun sir acting mass🔥🔥👍👍"ROJUN" forever lovely couples💝💝😘😘Roja akka old memories should come back soon👍👍

  6. அர்ஜுன் ரோஜா வுக்காக கல்பனா அம்மா முருகனிடம் வேண்டியது அந்த முருகனின் அருளால் ரோஜாவுக்கு பழைய நினைவுகள் திரும்ப வரணும்

  7. யாருக்கும். எல்லா. பிரிகாம்.ஆரம்.பிச்சிட்டாங்க.இது.இன்னும்.எத்தனை.எபிசோடு.இமுக்க.போறாங்க.ரசிகன். உண்மையான.
    சூப்பர். பிடிக்கும்..👌👌👌👍👍👍

  8. ஜெஸ்ஸி தன் வளர்த்த அம்மாவிடம் என்று என் அப்பா அம்மாவை பார்த்தேன் சொன்னதும் ஜெசி என்னை விட்டு போயிடுவியா என ஏக்கமாக கேட்டபோது அதற்கு ஜெசிகா சொன்ன பதில் சூப்பர்

  9. Pls stop these nonesense pariharam pooja seens, pls bring some creative track, Arjun is a lawyer, already dr said as like continue roja in this house, but u now also separate Rojun.. Again she gone to seashore, very boring

  10. நாளைக்கு எபிசோடுல ரோஜா அக்காக்கு நியாபகம் வரணும் அமுத நாயகி அம்மா என்ன சொல்லப் போறாங்க என்ன பரிகாரம் அர்ஜுன் அண்ணா செஞ்சது சரி அஸ்வின் பூஜாவை காட்டுங்க

  11. ரோஜா.பரிகாரம்.ஞாபகம்வரனும்.சேரனும்.சூப்பர். பிடிக்கும். ரசிகன்.விரைவில்.👌👌👍👍

  12. Next எபிசோட்ல ரோஜாக்கு நியாபகம் வரணும் யாரெல்லாம் நினைக்கிறீங்க 😘🌹🌹👍👍👍👍👍👍

  13. டைரக்டர் சார்
    ஆசையில் ஓர் கடிதம் கிளைமாக்ஸ் தவசி கிளைமாக்ஸ் படையப்பா கிளைமேக்ஸ் கண்டேன் சீதையை கிளைமேக்ஸ் பிரியமானவளே கிளைமாக்ஸ் துள்ளாத மனமும் துள்ளும் கிளைமேக்ஸ் இப்படி எத்தனையோ படங்களில் கிளைமாக்ஸ் பார்த்தால் நுனி இருக்கையில் அடுத்த எதிர்பார்ப்பை தூண்டும் ஆனால் தங்களுடைய நாடகம் முழுவதும் ஆரம்பம் முதல் இப்பொழுது வரை எப்பொழுதும் எப்பொழுதும் பரிகாரம் பரிகாரம் பரிகாரம் பரிகாரம் எனக்கு தெரிந்த காரணம் பரிகாரம் எனக்கு தெரிந்த காரம் பரிகாரம் எனக்கு புடிச்ச காரம் பரிகாரம் பரிகாரம்
    பரிகாரம் மூடநம்பிக்கை என்று மக்களை மேலும் முட்டாளாக ஆக்க நினைக்கும் டைரக்டர்களுக்கு ஒரு சமட்டி அடி விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நீயா நானா நிகழ்ச்சி அதில் போய் பாருங்கள்
    ஆங்கிலேயர் காலத்தில் தீண்டாமையை பற்றி பேசிய காலம் போய் இப்பொழுதும் தீண்டாமை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. வேலை செய்யும் இடத்தில் வேலைக்காரர்களுக்கு சாப்பிட தனித்தனி தட்டு அதுவும் ஒரு மூலையில் வெறும் தரையில் உட்கார்ந்து. எங்கே சென்று கொண்டிருக்கிறது சமூகம்
    மேல் ஜாதிக்காரன் கீழ் ஜாதி காரனை தொடக்கூடாது என்று தீண்டாமை காட்டியது அந்தக் காலம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் நமக்கு அது இன்றும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது
    ஜாதியில் மட்டுமல்ல தீண்டாமை உதவி செய்வதிலும் உள்ளது தீண்டாமை
    விபத்தில் அடிபட்டு உயிர் போகும் தருவாயில் உள்ள ஒருவரை காப்பாற்ற மருத்துவமனையில் சேர்க்க கூட மனது தயக்கம் கொள்கிறது ஏனென்றால் உதவி செய்தால் கூட தன் மேல் வழக்கு பதிந்து விடுமோ என்றோ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றால் போலீஸிடம் வழக்குப்பதிவு செய்து விட்டீர்களா என்று அலைக்கழித்து முதல் உதவி செய்ய மறுக்கின்றனர் இத்தகைய சூழலில் நெருக்கடியான நிலையில் முதலுதவி சிகிச்சை அளிக்காமலேயே பழிகாடாக ஆக்கப்படும் பல உயிர்கள்!!!
    மக்களுக்காக சட்டம் . அந்த சட்டத்தில் பல உயிர்கள் போகும் எனில் அந்த சட்டத்தை ஏன் மாற்றி அமைக்க கூடாது விபத்தில் அடிபட்ட ஒருவரை உயிரை காப்பாற்றும் நோக்கத்தில் உடனடியாக சிகிச்சை அளிக்க சட்டத்தில் ஏன் மாற்றம் செய்யக்கூடாது பின்பு போலீஸ் விசாரணை செய்து வழக்கு பதிவு செய்து கொள்ளலாமே
    ஒவ்வொரு துறையிலும் ஊழல் நிறைந்துள்ளது ஒவ்வொரு துறையும் சிறந்து விளங்கினாலே சமூகம் வளர்ச்சி பெறும் ஊழலை களை எடுக்க விட்டால் நிச்சயம் 2050 இல் மனிதன் ஒருவனை ஒருவன் அடித்து தின்னக்கூடிய நிலை கூட ஏற்படலாம் ஏனெனில் வறுமை நோய் பஞ்சம் ஏற்படலாம்.
    ஆங்கிலேயர் காலத்தில் படகு சவாரி விடப்பட்ட கூவம் ஆறு தற்போது சாக்கடையாக உள்ளது அந்த நிலைமை மற்ற ஆறுகளுக்கும் ஏற்படும் காலம் வெகு தூரம் இல்லை என்பதே உணரும் நிலை எப்போது ஏற்படும் ஆறுகளில் சாக்கடை கழிவுகளாலும் ரசாயன கழிவுகளாலும் மிகவும் சீர்கேடு அடைந்து ஆற்று நீரில் தண்ணீரில் நிலைமை மிக மோசமாக உள்ளது கிராமங்களிலேயே இந்த நிலை என்றால் எப்படி நகரங்களுக்கு அந்த ஆற்றின் மூலம் தண்ணீர் கொண்டு செல்ல முடியும் தண்ணீர் பற்றாக்குறை தான் ஏற்படும் எனவே சாக்கடை கழிவுகளை ஆற்று நீரில் கலக்காமல் இருக்க பொதுப்பணித்துறை தகுந்த முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.
    சாலை ஓரத்தில் இருந்து விளம்பர பலகை விழுந்து பலியான பின்பு தான் சில நடவடிக்கைகள் நடக்கும் பின்பு அதை மறந்து விடுவர்

    சாலையோரத்தில் ஆக்கிரமிப்பு இதனால் சாலையில் செல்ல கூட முடியாமல் பள்ளி மாணவர்கள் பஸ்ஸில் அடிபட்டு இறக்கின்றனர் சாலை ஆக்கிரமிப்பு அகற்றாதது யார் காரணம். பெண்களுக்கு இலவச பயணத்தால் பல கிராமங்களில் சென்று வந்த தனியார் பஸ்கள் ஒன்றிரண்டு பஸ்களும் நின்று விட்டன கூடுதல் அரசு பஸ் விடவில்லை. ஒரு சில கிராமங்களில் உள்ள அரசு பஸ்கள் நடத்துனர் அல்லது ஓட்டுநர் பற்றாக்குறையால் சரியான நேரத்திற்கும் வருவதில்லை இதனால் கிராமங்களில் நிலைமை சுதந்திர இந்தியாவின் முன்பு உள்ளதை போல் மாறிவிட்டது.
    இப்படி கதைகளை மாற்றி அமையுங்கள் சமூகத்தில் உள்ள சீர்கேடுகளை நாடகம் மூலம் மக்களுக்கு தெரியப்படுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள் இல்லையேல் தயவு செய்து நாடகத்தை முடித்து விடுங்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  14. அர்ஜுன் சார் ரோஜா மீது வைத்திருக்கும் பாசத்திற்கு அளவே இல்லை நேர்மையான மனிதர் அதற்கு உதாரணம் அர்ஜுன் சார் மட்டும்தான்

  15. அர்ஜுனும் ரோஜாவும் மகிழ்ச்சியாக என்றென்றும் இருக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்

  16. 2018 when serial started sanbagam amma missed in the accident and lost memory to get memory to sanbagam amma it took 3 half years now Roja to get memory it will take atleast 9 months tell delivery

  17. அர்ஜுன். காரில். சாய்ந்த படியே ரோஜாவை. பார்க்க
    ரோஜா ஜன்னல் வழியாக. அர்ஜுனை‌ பார்க்க. இருவரின். பார்வையில். ஆயிரமாயிரம் ‌ ஜாலங்கள். ரொம்பவே. க்யூட் 👌 அந்த காட்சியை. வர்ணிக்க முடியாதே. சூப்பர். ♥️👌💘🌹♥️👌

  18. வந்துட்டாம்மா வந்துட்டா அமுத. நாயாகி என்னா சொல்லா போராங்கா உரவுகள் ஒன்னை தேடிய் வரும்முன்னு சொல்லா போராங்கா செம்பகத்துக்கும் இதைதான்னெ அய்யொ ஹய்யோ

  19. அமுத நாயகியம்மா. ரோஜாவுக்கு சீக்கிரமே. பழைய ஞாபகங்கள். வரவைக்கலாமே. இன்னும். பழையபடி. பரிகாரமா. எத்தனை பூஜைகள். எத்தனை பரிகாரங்கள். ‌ பார்போம். 👌

  20. 🙏🙏🙏 நல்ல மனசு கார்கள என்ன மாதிரி சின்ன யூ டுயூப் கு ஓரு வைப்யூ தாரு மறு கேட்டு கொள்கிரினன் 🙏🙏🙏🙏

  21. Super arjun anna Roja akka expressions sooooo cute katipa Roja akka memories back 💓 💖 ❤️ 💕 all family members ❤️ 💖 ♥️ 💕 💙 happy moments panugaa. Arjun anna sooooo happy Roja akka memories back 💓 💖 ❤️ 💕

  22. Please let Roja get her memory back by next week. This memory loss track has gone for too long. It has been three months. We are eagerly waiting for the old Roja with her memory back. Also missing Ashwin and Pooja. End this memory track fast and move on. Hopefully in tomorrow's promo Ammudha Nayaki amma can help them to bring Roja's memory back fast without any pariharam. We can't watch this any longer like this. You keep tricking us.

  23. Very sad to see our ArjunSir and our Roja.. suffering…our Roja..still unable to regain back memory lost…our ArjunSir shown as a good wise gentle man .. perfect husband 👌👍 willing to wait patiently and help our Roja to regain back memory lost without rushing her and in way torturing our Roja.

  24. ஏற்கனவே செண்பகம் ஞாபகமறதி இருந்த போது நடந்ததயே repeat செய்றாங்க கற்பனை பஞ்சம் அவ்வளவுதான் சரக்கு

  25. Marumakal roja mela kalpana amma oda pacam natural la irukku❤romba…… pidichirukku ❤relationship natural la irukku ❤always my fav innocent mamiyaar, marumakal, mother one&only kalpana mattum than romba…..pitikkum ❤

  26. அடுத்து ஆரம்பிச்சிட்டானுங்க பூஜை புணஸ்காரம்னு. வேறு கதையே தெரியாது போல

  27. இன்னும் ரோஜா வுக்கு இருக்குர பிரச்சினைறே தீரவில்லை அதுகுல்ல இன்னும் ஒன்றா😈😈😈

  28. As usal 2 episode kku அலகு குத்தல் நெருப்பு மிதித்தல் சாட்டையடி இதெல்லாம் நினைவில்லா ரோஜா செய்யனும் அதை ஜெயிலில் கூட்டணி அமைத்த நம் அனு சாக்ஷி ஷ்யாம் js வெளில மீனவ தலைவர் வச்சு கெடுப்பாங்க asusal namma அர்ஜூன் ஸார் வர fight அடி தலைல ரோஜாக்கு நினைவு வந்தாச்சு

LEAVE YOUR COMMENT

Your email address will not be published.