செல்போன் பழக்கத்தினால் வரும் பாதிப்புகள் || Episode 53 || இனிய இல்லறம் || Jesus Redeems

இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
Share with us the blessings that you receive from this program. May your testimony glorify God!
https://bit.ly/JRSocialmediaTestimony
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
For 24*7 prayer support call (+91) 04639-35 35 35

Email: [email protected]

Like, Follow, Subscribe and Join with us to spread the Gospel to the ends of the earth!

►►►Jesus Redeems Ministries
►FACEBOOK — https://www.facebook.com/JesusRedeemsMinistries
►YOUTUBE — https://www.youtube.com/c/jesusredeemsministries
►INSTAGRAM – https://www.instagram.com/jesusredeems_ministries
►TWITTER – https://twitter.com/JesusRedeems_

#IniyaIllaram #JothiAkka #Episode53 #womensprogram
#sathiyamtv #sathiyamgospel #september2022

Visit us @ https://www.jesusredeems.com

You might be interested in

Comment (188)

 1. ஐயா ஸ்த்திராம் என் பெயர் ‌காந்திமதி என் கணவர் பெயர் ராஜன் ‌என் மகன் பெயர் அபிஷேக் வயது 18 ராகோஷ்குமார் மகள் பெயர் சுவாதி என் முழூ குடும்பம் இரச்சிப்புக்குள்வாரவேண்டும்அதக்குஜெபித்துகொள்ளுங்கள் ஐயா ஸ்த்திராம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

 2. இயேசப்பா செல்போன் அடிமைத்தனத்தில் இருக்கிற எல்லா எங்க சகோதர சகோதரிகளுக்கு விடுதலை கொடுங்கப்பா😭..ஆமென்

 3. Amen Amen Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏✝️🙏🙏🙏🙏🇱🇰🙏🙏🙏🙏🇸🇦🙏🙏🙏🙏🙏💐💐💐💐👏👏👏👏👏👏👏

 4. Naanum en கணவரும் ஒன்று sera ஜெபியுங்கள். En கணவர் தவறான relationshipla irunthu விலகி vara ஜெபியுங்கள். 😭

 5. ஜோதியக்கா நாடகம் நான் தவறாமல் பார்ப்பேன் ஆனால் இன்னைக்கு தான் உணர்ந்து கண்ணீரோடு பார்த்தேன்.

 6. என் கணவர் இன்னொரு பெண் கூட தொடர்பில் இருக்கிறார் இயேசப்பா. இதிலிருந்து விடுதலை கொடுங்க அப்பா pls 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

 7. சுப்பர் எங்கபிள்ளைகள் செல் போன் பயன்படுத்திரார்கள் சோன்னாலும் கேக்கமான்டங்காக என்மகள் எனபையனுக்காக ஜெபிங்கள்

 8. ஆன்டவரே என்னையும் செல்போன் அடிமையிலிருந்து விடுதலை செய்ங்கப்பா பிரிந்திருக்குர என் குடும்பம் பிள்ளைகள் மீன்றும் சேர்ந்து வாழ கிருபை செய்ங்கப்பா ஆமென்

 9. ஜீவனுள்ள அற்புத இயேசு அப்பா உமக்கு ஸ்தோத்திரம் நீங்க எங்க கூடவே இருந்து எங்களை காப்பாற்றுங்கள் ஆண்டவரே மலை நகருந்து போனால் குட என் இயேசு நம்மை விட்டு விலகி போகாமல் இருக்கும் தேவன்நன்றி ராஜா ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️

 10. என் தம்பி நாதன் மொபைல் போன் அடிமைத்தனத்தில் இருக்கிறான் அவன் மனந்திரும்ப வேண்டும்

 11. கண்ணன் தம்பியும் மொபைல் அடிமைத்தனத்தில் இருக்கிறான் அவன் மனந்திரும்ப வேண்டும்

 12. அண்ணன் என் பிள்ளை செல் போனிலிருந்து விடுதலை கிடைக்க ஜெபித்து கொள்ளுங்கள் அண்ணா pls……

LEAVE YOUR COMMENT

Your email address will not be published.